ஐ.பி.எல் 2024: புதிய சாதனை படைத்த விராட் கோலி
இன்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின
28 April 2024 2:59 PM GMTடி20 உலகக்கோப்பை: ஐ.பி.எல். தொடர் இந்திய அணி தேர்வுக்கான அளவுகோலாக இருக்கக் கூடாது - ஸ்ரீகாந்த்
ஐ.பி.எல். தொடரை அடிப்படையாக வைத்து விராட் கோலியின் தரத்தை மதிப்பிடக்கூடாது என்று ஸ்ரீகாந்த் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
27 April 2024 4:27 AM GMTஅடிப்பது எளிதில்லை என்றாலும் விராட் கோலி முயற்சித்திருக்க வேண்டும் - கவாஸ்கர் விமர்சனம்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோலி அரைசதம் அடித்தார்.
26 April 2024 10:31 AM GMTஐ.பி.எல். கிரிக்கெட் சீசனில் 10-வது முறையாக 400 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை
ஐ.பி.எல். சீசன் ஒன்றில் விராட் கோலி 400 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 10-வது முறையாகும்.
25 April 2024 10:55 PM GMTபெங்களூரு அணியின் ரசிகர்கள் குறித்து விராட் கோலி நெகிழ்ச்சி
41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
25 April 2024 12:37 PM GMTடி20 உலகக்கோப்பை; இந்திய அணியை தேர்வு செய்த இர்பான் பதான் - யாருக்கெல்லாம் இடம் தெரியுமா..?
ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
24 April 2024 9:10 AM GMTவிராட் கோலியின் 10-15 நிமிட அறிவுரை என்னுடைய பேட்டிங்கில் நிறையவே உதவி செய்திருக்கிறது - ரியான் பராக்
10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
23 April 2024 7:49 AM GMTடி20 உலகக்கோப்பை: துபே தேர்வு செய்யப்பட வேண்டும்... விராட் கோலியிடம் அந்த திறமை இருக்கு - கங்குலி
துபே போன்ற நல்ல பார்மில் இருக்கும் வீரர்கள் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
22 April 2024 4:20 PM GMTவிராட் கோலிக்கு 50 சதவீதம் அபராதம்...ஐ.பி.எல். நிர்வாகம் அறிவிப்பு..காரணம் என்ன..?
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி கட்டணத்தில் இருந்து விராட் கோலிக்கு 50 சதவீதம் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.
22 April 2024 12:35 PM GMTவிராட் கோலி விக்கெட் நியாயம் அல்ல - ஏபி டி வில்லியர்ஸ் கருத்து
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.
22 April 2024 11:07 AM GMTநடப்பு தொடரில் முடிவுக்கு வந்த பெங்களூரு அணியின் கோப்பை கனவு..?
நடப்பு சீசனில் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
21 April 2024 3:19 PM GMTநடுவருடன் களத்தில் சீறிய விராட் கோலி..நடந்தது என்ன..?
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
21 April 2024 1:07 PM GMT